பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு புதிய பதவி : அமைச்சரவையில் அங்கீகாரம்

Published By: Robert

26 Apr, 2017 | 01:21 PM
image

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு புதிய பதிவியொன்றை வழங்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையில் இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

முப்படை உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்புடன் செயலாற்ற கூடிய விதத்தில் புதிய பதவியொன்றை உருவாக்கி, அதற்காக சரத் பொன்சேகாவை நியமிக்க ஜனாதிபதி யோசனை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55