கலை, இலக்கியத்துறைகளில் ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகளை ஊக்குவிப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டு தலைநகரில் கடந்த 44 ஆண்டுகளாக கலை இலக்கியப் பணியாற்றிவரும் புதிய அலை கலை வட்டம் அமைப்பு தற்போது கலை, இலக்கியத்துறைகளில் ஆர்வத்துடன் செயற்பட விரும்பும் இளையவர்களை அமைப்பில் இணைத்துக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கியுள்ளது.
இவ்வமைப்பில் இணைந்து செயற்பட விரும்புவோர் தமது விண்ணப்பத்தை இலக்கம் 53 சங்கமித்த மாவத்தை கொழும்பு-13 என்ற முகவரிக்கோ அல்லது 075 4880172 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
வெகுவிரைவில் அரங்கம் காணும் நிகழ்வுகளில் அவரவர் திறமைகளுக்கேற்ப வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் அமைப்பின் நிர்வாகக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM