குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள 977 வாக்களிப்பு நிலையங்களுக்கு அனைத்து வாக்குப் பெட்டிகளும் வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து இன்று (20) கொண்டுசெல்லப்பட்டன.
இந்த மாவட்டத்தில் 14 தேர்தல் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் இருந்து 14,17226 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
நாளை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி ஆர்.எம்.ஆர். ரத்நாயக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
குருநாகல் மாவட்டத்தில் 977 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் வாக்குகளை எண்ணுவதற்காக 04 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குருநாகல் தொழில்நுட்பக் கல்லூரி, சேர் ஜோன் கொத்தலாவெல கல்லூரி, குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூரி, மலிய தேவ பெண்கள் கல்லூரி ஆகியவை வாக்கெண்ணும் மத்திய நிலையங்களான அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தேர்தல் கடமைகளுக்காக சகல போக்குவரத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM