கிளிநொச்சியில் ஜனாதிபதி தேர்தலுக்கான பாதுகாப்பு கடமைகளில் 400 பொலிசார் - அரச அதிபர் எஸ் முரளிதரன்

Published By: Vishnu

20 Sep, 2024 | 06:32 AM
image

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான பாதுகாப்பு  கடமைகளுக்காக 400 பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான  சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை (19) பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வாக்கென்னும் அலுவலர்களுக்கான அறிவுறுத்தல் தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெற்றதையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து குறிப்பிடுகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு லட்சத்துத் தொள்ளாயிரத்து ஏழு வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி உடையவர்களாக உள்ளனர்.  

கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்களும்  எட்டு வாக்கென்னும் நிலையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

இதுவரை தேர்தல் தொடர்பான பதினொரு முறைப்பாடு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. 

வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்வதற்கு 40 பேருந்துகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கிளிநொச்சி  மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான பாதுகாப்பு  கடமைகளுக்காக 400 பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான  சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக்...

2025-03-16 16:20:41
news-image

அமைச்சர் நளிந்த வரலாற்றை மறந்துவிட்டார் :...

2025-03-16 20:34:58
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை :சட்டமா...

2025-03-16 17:16:42
news-image

நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கத்தினர்;...

2025-03-16 22:15:49
news-image

அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாதாளக்...

2025-03-16 17:16:18
news-image

வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும்...

2025-03-16 21:24:04
news-image

நோயாளிகளை சிரமப்படுத்தும் வகையில் செயல்பட்டால், மக்கள்...

2025-03-16 17:18:28
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படாமல்...

2025-03-16 17:21:56
news-image

கல்வியை இலகுபடுத்தும் நோக்கில் ஆயிரம் பாடசாலைகளுக்கு...

2025-03-16 19:45:47
news-image

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் ஹெரோயினுடன்...

2025-03-16 20:28:10
news-image

சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்

2025-03-16 18:18:12
news-image

புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டத்தை பார்வையிட்டார்...

2025-03-16 17:35:19