நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியின் பழைய மாணவர் ச.ஹேமாந்த் ' கலா ஜோதி', 'லங்கா புத்திர', 'தேசபந்து' போன்ற பட்டங்களைப் பெற்றார்.
சர்வதேச மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச பெளத்த சம்மேளனமும் இணைந்து 'தேசிய கலை அரண்' அமைப்பின் கீழ் 500 கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
“வாழும் போதே வாழ்த்துவோம்” என்ற கருப்பொருளிலான இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொழிற்சங்க சம்மேளனத்தின் பணிப்பாளர் சமன் ரத்னப்ரிய பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் நாலவப்பிட்டி ஹேமாந்த் புகைப்பட கலையிலும் சமூக சேவையிலும் வழங்கிய பங்களிப்புகளுக்காக 'கலா ஜோதி', 'லங்கா புத்திர', 'தேசபந்து' ஆகிய பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM