கனடா கராத்தே நடுவர் தேர்வில் சிஹான் அன்ரோ டினேஷ் தேர்ச்சி  

19 Sep, 2024 | 11:43 AM
image

கராத்தே பிரதம‌ ஆசிரியர் சிஹான்.அன்ரோ டினேஷ், கராத்தே ஒன்ராறியோ கனடாவின் (The Sport Governing Body for Karate in Ontario)  காட்டா மத்தியஸ்தர் A தரம் மற்றும் குமித்தே நடுவர் A தர புதுப்பித்தல் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

அன்ரோ டினேஷ் கராத்தே ஒன்ராரியோவின்  A தர மத்தியஸ்தர் மற்றும் A தர நடுவர் தேர்வில் 2022இல் தேர்ச்சிபெற்றதோடு இலங்கை தேசிய கராத்தே A தர நடுவராகவும், இலங்கை தேசிய கராத்தே தெரிவுக்குழுவின் தலைவராகவும் உள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2024-10-08 18:04:34
news-image

கலைகள் சங்கமிக்கும் 'ஆவர்த்தனா'வின் "நாத பரதம்"

2024-10-08 20:30:10
news-image

கவிஞர் புத்தளம் மரிக்கார் எழுதிய இரு...

2024-10-08 15:07:57
news-image

இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் சானிட்டரி...

2024-10-08 08:49:42
news-image

இலங்கை தமிழ் மாதர் சங்கத்தின் 'கலாலயா’...

2024-10-07 14:57:33
news-image

திருகோணமலையில் மாற்றுத்திறனாளிக்கு வாழ்வாதார உதவி வழங்கி...

2024-10-06 09:47:56
news-image

நுவரெலியாவில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வு

2024-10-05 16:44:16
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2024-10-05 16:11:54
news-image

யாழ். பல்கலையில் “கனலி” மாணவர் சஞ்சிகையின்...

2024-10-04 19:24:53
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா : சர்வமதப்...

2024-10-04 19:12:03
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றத்தின் நவராத்திரி...

2024-10-04 18:59:37
news-image

"நாத வந்தனம்" வீணை இசை நிகழ்வு 

2024-10-04 18:44:18