வாக்களிப்பு நிலையத்துக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி, வாக்களிப்பு நிலையத்துக்குள் பிரவேசிப்பதற்கு சட்டரீதியாக அனுமதியளிக்கப்பட்டவர்களின் விபரம் பினவருமாறு,
1. வாக்கெடுப்பு நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள்
2. வாக்கெடுப்பு நிலைய பணிக்குழு
3. வாக்கெடுப்பு நிலைய கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள்
4. ஜனாதிபதி வேட்பாளர்கள்
5. ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் முகவர்கள்
6. ஜனாதிபதி வேட்பாளர்களின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள்
7. ஜனாதிபதி வேட்பாளர்களின் பெரும்பாக முகவர்கள்
8. வாக்கெடுப்பு நிலைய முகவர்கள்
9. உள்நாட்டு/ வெளிநாட்டு கண்காணிப்பு ஒழுங்கமைப்புகளின் முகவர்கள்
10. தெரிவத்தாட்சி அலுவரின் அனுமதிபெற்ற அலுவலர்கள்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM