ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் எக்கானமி வகுப்புக்கு உணவை முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உணவுகளை "செரண்டிப் டிலைட்ஸ்" (Serendib Delights) வழங்குகிறது.
அதன்படி, சால்மன் ஸ்டீக்ஸ், சிக்கன் லம்ப்ரைஸ், மாட்டிறைச்சி பர்கர்கள் போன்ற உணவுகள் மற்றும் சைவம் மற்றும் புரதமற்ற (பசையம்) உணவுகள் உட்பட பல்வேறு காலை உணவு விருப்பங்களைக் கொண்ட தொகுக்கப்பட்ட உணவு வகைகளை பயணிகள் தெரிவு செய்யலாம்.
பயணிகள் விமானம் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் விமானத்தின் இணையதளம் அல்லது தொடர்பு மையம் ஊடாக உணவை முன்பதிவு செய்யலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM