தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் மோதல்கள் குறித்து முறைப்பாடு செய்ய விசேட தொலைபேசி இலக்கங்களை தேர்தல்கள் சிக்கல்களை தீர்க்கும் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த தொலைபேசி இலக்கங்கள் அறிமுகமானது, எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலை சுதந்திரமானதும் மற்றும் நியாயமானதுமான தேர்தலாக நடத்துவதற்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இதன்மூலம், வாக்குப்பதிவின் போது இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து பொதுமக்கள் முறைப்பாடு அளிக்க முடியும்.
அதற்கிணங்க, இராஜகிரியவில் உள்ள பொதுத் தேர்தல்கள் செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட பிரிவை தொடர்பு கொள்ளுமாறு ஆணைக்குழு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
தொலைபேசி இலக்கங்கள்
011 2796546
011 2796549
011 2796589
011 2868153
பெக்ஸ் இலக்கங்கள்
011 2796533
011 2796535
011 2796537
வட்ஸ் அப் இலக்கம்
070 5396999
இ மெயில்
electiondr@gmail.com
pre2024@elections.gov.lk
பொலிஸ் பிரிவு
011 2796536
011 2796540
011 2796544
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM