கஜமுத்து, முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற நால்வர் கைது !

17 Sep, 2024 | 12:12 PM
image

மாத்தளை - பலகடுவ பிரதேசத்தில் கஜமுத்துக்கள் மற்றும் முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற நான்கு சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

மாத்தளை பொலிஸ் குற்றப் புலாய்வு பிரிவினர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு கஜமுத்துக்களும் 171 முத்துக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என தெரியவந்துள்ளது.    

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குன்னேபான, யால்வெல ,கொத்மலை , ரிகில்லகஸ்கட ஆகிய பிரதேசங்களை சேர்ந்த  30 , 38, 39, 43 வயதுடையவர்கள் ஆவர்.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக மாத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

40 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா...

2025-03-18 10:10:55
news-image

யாழ். சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ்...

2025-03-18 09:58:56
news-image

நீர்கொழும்பு - யாழ்ப்பாண வீதியில் இடம்பெற்ற...

2025-03-18 09:42:08
news-image

கொழும்பு கிராண்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-03-18 09:24:40
news-image

கனடாவில் இருந்து வந்தவர்கள் பயணித்த கார்...

2025-03-18 09:27:06
news-image

கட்டானவில் நாளை 16 மணி நேர...

2025-03-18 09:20:21
news-image

இன்றைய வானிலை

2025-03-18 06:13:34
news-image

'பூஜா பூமி' அபிவிருத்தி திட்டத்தின் கீழ்...

2025-03-18 04:13:02
news-image

காவியுடை அணிய தகுதியில்லாத ஒருசிலர் வடக்கில்...

2025-03-18 04:01:35
news-image

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்

2025-03-18 03:53:38
news-image

முறையாக நடந்துகொள்ள தெரியாத ஒருவருக்கு நாங்கள்...

2025-03-18 03:48:50
news-image

8 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் அவர்களுக்கு...

2025-03-18 02:50:14