சமனலவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிரிகட்டு ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளதாக சமனலவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெலிவத்த, பத்தன பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பலாங்கொடை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM