வெல்லவாய பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் பெண் உயிரிழப்பு !

Published By: Digital Desk 7

17 Sep, 2024 | 10:22 AM
image

வெல்லவாய - ஊவா குடா ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோரஆர வாவி அருகில்  விறகு வெட்டுவதற்காக சென்ற பெண் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தோரஆர - எதிலிவெவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து , உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வெல்லவாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , ஊவா குடா ஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவராம் படுகொலை – லலித் குகன்...

2024-10-12 21:25:11
news-image

தற்போதைய களச் சூழலில் தமிழ் அரசுக்...

2024-10-12 18:21:05
news-image

வீதியில் விழுந்து கிடந்த நபர் கார்...

2024-10-12 20:48:06
news-image

கிரியுல்ல - மீரிகம வீதியில் விபத்து;...

2024-10-12 18:20:35
news-image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம்...

2024-10-12 18:33:39
news-image

ஈ.பி.டி.பியின் தேசிய நல்லிணக்கம் எப்போதும் வலுவாகவே...

2024-10-12 18:07:05
news-image

அத்தனகலு ஓயா, உறுவல் ஓயாவைச் சூழவுள்ள...

2024-10-12 17:20:26
news-image

மன்னார் குருவில்வான் கிராமத்தில் வறிய குடும்பம்...

2024-10-12 16:56:16
news-image

யாழில் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் நகை,...

2024-10-12 16:52:49
news-image

மட்டு. போதனா வைத்தியசாலையில் சிசிரிவி கமராவை...

2024-10-12 17:09:25
news-image

யாழ். சுழிபுரத்தில் கசிப்புடன் ஒருவர் கைது!

2024-10-12 16:41:57
news-image

நாட்டில் நாளாந்தம் 08 உயிர் மாய்ப்பு...

2024-10-12 16:41:28