இலங்கை சுங்கத்தின் டோஸ்ட் மாஸ்டர் கிளப்பின் வருடாந்த அதிகாரிகள் நியமன வைபவம் 

16 Sep, 2024 | 04:12 PM
image

இலங்கை சுங்கத்தின் டோஸ்ட் மாஸ்டர் கிளப்பின் (2024 - 2025) வருடாந்த அதிகாரிகள் நியமன வைபவம் டோஸ்ட் மாஸ்டர் தலைவர் காமினி விஜேதுங்க தலைமையில் கடந்த 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை சுங்கத் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் புதிய தலைவராக  தெரிவுசெய்யப்பட்ட டோஸ்ட் மாஸ்டர் இந்து நில் உதயா (2024 - 2025) உரையாற்றுவதையும், பிரதம அதிதியாக கலந்துகொண்ட சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சரத்நோனிஸுக்கான ஞாபகார்த்த சின்னத்தை இந்துநில் வழங்குவதையும், விசேட உரையாற்றிய "சித்தாலேபில்" நிர்வாக இயக்குநர் அசோக ஹெட்டிகொடவுக்கான கௌரவ சின்னத்தை பணிப்பாளர் நாயகம் சரத்நோனிஸ் வழங்குவதையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம். 

(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2024-10-08 18:04:34
news-image

கலைகள் சங்கமிக்கும் 'ஆவர்த்தனா'வின் "நாத பரதம்"

2024-10-08 20:30:10
news-image

கவிஞர் புத்தளம் மரிக்கார் எழுதிய இரு...

2024-10-08 15:07:57
news-image

இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் சானிட்டரி...

2024-10-08 08:49:42
news-image

இலங்கை தமிழ் மாதர் சங்கத்தின் 'கலாலயா’...

2024-10-07 14:57:33
news-image

திருகோணமலையில் மாற்றுத்திறனாளிக்கு வாழ்வாதார உதவி வழங்கி...

2024-10-06 09:47:56
news-image

நுவரெலியாவில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வு

2024-10-05 16:44:16
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2024-10-05 16:11:54
news-image

யாழ். பல்கலையில் “கனலி” மாணவர் சஞ்சிகையின்...

2024-10-04 19:24:53
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா : சர்வமதப்...

2024-10-04 19:12:03
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றத்தின் நவராத்திரி...

2024-10-04 18:59:37
news-image

"நாத வந்தனம்" வீணை இசை நிகழ்வு 

2024-10-04 18:44:18