நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை டெஸ்ட் அணியின் 16 பேர் கொண்ட குழாமை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தெரிவுக்கு அறிவித்துள்ளது.
இந்தக் குழுவுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இம் மாதம் 18 ஆம் திகதி, காலியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
16 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் குழாமிற்கு தனஞ்சய டி சில்வா தலைமை தாங்குகிறார்.
இலங்கை டெஸ்ட் குழாமில் உள்ளடக்கப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வருமாறு,
1. தனஞ்சய டி சில்வா ( அணித் தலைவர் )
2. திமுத் கருணாரத்ன
3. பெத்தும் நிஸ்ஸங்க
4. குசல் மெண்டிஸ்
5. ஏஞ்சலோ மெத்தியூஸ்
6. தினேஷ் சந்திமல்
7. கமிந்து மெண்டிஸ்
8. சதீர சமரவிக்ரம
9. ஓஷத பெர்னாண்டோ
10. அசித்த பெர்னாண்டோ
11. விஷ்வா பெர்னாண்டோ
12. லஹிரு குமார
13. பிரபாத் ஜயசூரிய
14. ரமேஷ் மெண்டிஸ்
15. ஜெஃப்ரி வெண்டர்சே
16. மிலன் ரத்நாயக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM