நிதி இராஜாங்க அமைச்சர் பயணித்த வாகனத்துடன் மோதிய கார் ; பொலிஸ் அதிகாரி கைது

Published By: Digital Desk 2

16 Sep, 2024 | 11:10 AM
image

பொலிஸ் அதிகாரி செலுத்திச் சென்ற கார் ஒன்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க பயணித்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் - சிலாபம் வீதியில் பாலவிய பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, காரினை செலுத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த பொலிஸ் அதிகாரி மது போதையில் காரை செலுத்தினாரா என்பது குறித்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரத்மலானையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-01-17 10:05:38
news-image

ஹிக்கடுவை கடலில் நீராடிய கனேடிய பிரஜை...

2025-01-17 09:30:41
news-image

தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து...

2025-01-17 09:32:58
news-image

சிவில் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கி, தோட்டாக்களுடன்...

2025-01-17 09:09:49
news-image

இன்றைய வானிலை

2025-01-17 06:20:17
news-image

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் சம்பவம்...

2025-01-17 05:22:45
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு: ...

2025-01-17 05:07:35
news-image

பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 24ஆம்...

2025-01-17 05:01:39
news-image

இலங்கை இந்திய மீனவர் விவகாரம் :...

2025-01-17 04:53:30
news-image

சுகாதார சேவைக்கு எதிராக முன்வைக்கப்படும் பொய்யான...

2025-01-17 04:47:55
news-image

சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை...

2025-01-17 04:42:19
news-image

30 கப்பல்களை திருப்பி அனுப்பியதன் மூலம்...

2025-01-17 04:35:37