- முகப்பு
- Feature
- புதிய பாராளுமன்றில் இரு ஆண்டுக்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் - ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க விசேட செவ்வி
புதிய பாராளுமன்றில் இரு ஆண்டுக்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் - ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க விசேட செவ்வி
Published By: Digital Desk 7
15 Sep, 2024 | 05:58 PM
2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இனவாத பிரச்சினையும் இல்லை. மதவாத பிரச்சினையும் இல்லை. இருப்பினும் வடக்கு மக்களின் பிரச்சினைகள் பலவற்றை கருத்தில் கொண்டு கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளோம். குறிப்பாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்ட அமுலாக்கம் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளோம். நாட்டின் அபிவிருத்தி பயணத்தில் 9 மாகாணங்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. எனவே தான் அரசியல் பிரச்சினை உள்ளிட்ட வடக்கு, கிழக்கை மையப்படுத்திய விசேட பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். அது மாத்திரமன்றி உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஊடாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஒரு சிறிய தாமத நிலை இருக்கலாம், ஆனால் நிச்சயமாக அந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
-
சிறப்புக் கட்டுரை
வழுக்கை தலைக்குள் தங்கம் இருப்பதாக கொல்லப்படும்...
14 Oct, 2024 | 06:58 PM
-
சிறப்புக் கட்டுரை
வேட்பாளர்களை தெரிவு செய்வதில் தீவிரமாக ஈடுபட்டிருந்த...
14 Oct, 2024 | 11:17 AM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையின் இடதுசாரி ஆட்சியில் அமெரிக்காவின் எதிர்பார்ப்புகள்
13 Oct, 2024 | 01:20 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் விநியோகிக்கப்பட்ட 80...
12 Oct, 2024 | 04:22 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க வரலாற்றில் அதிர்ஷ்டமில்லாத ஒரு தலைவர்…!...
07 Oct, 2024 | 04:00 PM
-
சிறப்புக் கட்டுரை
'புலிகளின் தலைவர் பிரபாகரன் சந்திரிக்காவின் ஒரு...
06 Oct, 2024 | 09:01 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM