கண்டியின் பல பகுதிகளில் செப்டெம்பர் 28 முதல் இரு நாட்கள் நீர்வெட்டு

Published By: Digital Desk 2

15 Sep, 2024 | 12:59 PM
image

கண்டியின் பல பகுதிகளில் செப்டம்பர் 28 முதல் இரண்டு நாட்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் 28ஆம் திகதி சனிக்கிழமை பகல் 1 மணி முதல் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டு, செப்டெம்பர் 30ஆம் திகதி மாலை 6 மணிக்கு நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என சபை தெரிவித்துள்ளது.

எனவே, அப்பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு, இந்த இரண்டு நாட்களிலும் தங்கள் தேவையை நிர்வகிப்பதற்கு போதுமான தண்ணீரை சேமித்துவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை ஜோன் ஹேர்பட்...

2026-08-18 15:46:42
news-image

உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் பேராதனை...

2026-08-18 14:42:57
news-image

பிரித்தானிய Global Marine Systems நிறுவனத்துக்காக...

2026-08-18 14:55:41
news-image

இலங்கை - லிதுவேனியா இடையிலான 30...

2026-08-18 14:34:59
news-image

யாழில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை...

2026-08-18 14:54:30
news-image

கொழும்பு பேராயருடனான இலவச செயற்பாட்டு மையத்தின்...

2026-08-18 14:48:29
news-image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரர்...

2026-08-18 13:42:24
news-image

எல் - நினோ காலநிலை தாக்கம்...

2026-08-18 13:36:40
news-image

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய மீண்டும்...

2026-08-18 13:08:11
news-image

காணிகளை விடுவிக்க கோரி பலாலியில் போராடியவர்களால்...

2026-08-18 13:25:29
news-image

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்...

2026-08-18 13:09:18
news-image

22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்கட்சி...

2026-08-18 12:56:05