நிலத்தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

Published By: Digital Desk 2

15 Sep, 2024 | 12:45 PM
image

பதுரலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹீன்பல்வில பிரதேசத்தில் நிலத்தகராறு ஏற்பட்டு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.

அத்வெல்தொட்ட, மொரபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய நபரே இத்தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்கப்பட்ட நபர் படுகாயமடைந்த நிலையில் பதுரலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே உயிரிழந்துள்ளார்.

மேலும், சடலம் பதுரலிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தாக்கிய சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பதுரலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யானை சின்னத்தில் போட்டியிடும் இ.தொ.கா: வெளியானது...

2024-10-08 23:45:49
news-image

மத்திய கிழக்கு போர் சூழலால் இலங்கையில்...

2024-10-08 17:09:54
news-image

உள்நாட்டு விவசாயிகளின் நலன் கருதியே இறக்குமதி...

2024-10-08 17:11:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து புதிய...

2024-10-08 17:09:23
news-image

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முருகன்...

2024-10-08 21:08:36
news-image

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப முடிவு திகதி...

2024-10-08 21:01:37
news-image

பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்...

2024-10-08 19:34:32
news-image

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப்...

2024-10-08 18:55:58
news-image

பாராளுமன்றத் தேர்தல் ; வேட்பாளர்களைத் தெரிவு...

2024-10-08 17:28:25
news-image

சீன இராணுவ பாய்மரக் கப்பலுடன் கூட்டு...

2024-10-08 17:15:40
news-image

தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திற்கும் யாழ். மாவட்ட...

2024-10-08 17:25:54
news-image

ஓடையில் தவறி வீழ்ந்து நான்கு வயது...

2024-10-08 17:56:10