நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போவதென்ன நீர்த்தேக்கத்தில் வான்கதவு திறக்கப்பட்டதன் காரணமாக அம்பன் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், மொரகொல்ல பிரதேசத்தில் நீராடிக்கொண்டிருந்த இரு பெண்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (14) மாலை இடம்பெற்றுள்ளது.
நீரில் அடித்துச்செல்லப்பட்ட இரு பெண்களும் கொங்கஹவெல மற்றும் காகம பிரதேசங்களை சேர்ந்த 20, 25 வயதுகளை உடையவர்களாவர்.
நீரில் அடித்துச்செல்லப்பட்ட இரு பெண்களும் தம்புள்ளை பொலிஸ் உயிர்காப்புப் படையினரின் கடும் முயற்சியால் மீட்கப்பட்டு, முதலுதவி வழங்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM