அம்பாந்தோட்டை பகுதியில் பல கோடி ரூபாய் பெறுமதியான 4 கிலோ 10 கிராம் எடை கொண்ட அம்பர் (திமிங்கலத்தின் வாந்தி) உடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இருவரும் மாத்தறை கந்தர மற்றும் நகுலுகமுவ கலகம பிரதேசத்தை சேர்ந்த 45 ,34 வயதுடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவர்களில் ஒருவர் மீனவர் எனவும் மற்றையவர் புகைப்பட கலைஞர் எனவும் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட இருவரும் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM