நுழைவாயிலை உடைத்துக் கொண்டு பொதுச் சுகாதார பரிசோதகர் காரியாலயத்திற்குள் நுழைந்த கெப் வாகனம்

14 Sep, 2024 | 04:27 PM
image

நுழைவாயிலை உடைத்துக் கொண்டு மாவனெல்லை பொதுச் சுகாதார பரிசோதகர் காரியாலயத்திற்குள் நுழைந்த கெப் வாகனம் ஒன்று அருகில் இருந்த வைத்திய ஆய்வுக்கூடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (13) காலை இடம்பெற்றுள்ளது.

மாவனெல்லை பொதுச் சுகாதார பரிசோதகர் காரியாலயத்திற்குச் சொந்தமான கெப் வாகனம் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின்போது, கெப் வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில், வைத்திய ஆய்வுக்கூடத்தின் மதில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த காரியாலயத்திற்கு முன்னதாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செயலிழந்த கெப் வாகனம் ஒன்றை இயக்க முற்படும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூடப்பட்ட நெக்ஸ்ட் நிறுவனம் : ஊழியர்களின்...

2025-05-23 17:50:41
news-image

சர்வதேச நாணய நிதியம் குறித்த வாக்குறுதிகளை...

2025-05-23 16:51:08
news-image

வவுனியாவில் வெடிமருந்துகள் மற்றும் சிறப்புப் படை...

2025-05-23 19:09:15
news-image

புத்தளம் - மன்னார் வீதியை மீண்டும்...

2025-05-23 17:37:15
news-image

முக்கிய அரச பதவிகளில் தேசிய மக்கள்...

2025-05-23 16:57:44
news-image

பாராளுமன்றத்தில் சட்டப் பிரிவொன்றை உருவாக்குவதற்கு பாராளுமன்ற...

2025-05-23 16:29:28
news-image

அரச வெளிநாட்டுக் கடன்களில் 20 ரில்லியனுக்கு...

2025-05-23 16:29:01
news-image

''சஞ்சாரக உதாவ 2025” ஜனாதிபதி தலைமையில்...

2025-05-23 16:28:33
news-image

35 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2025-05-23 17:01:03
news-image

நிவித்திகலயில் சுரங்க அகழ்வில் ஈடுபட்ட மூவர்...

2025-05-23 15:18:13
news-image

வெளிநாடுகளில் வசிப்போர் வழக்கு விசாரணைகளுக்காக இலங்கைக்கு...

2025-05-23 14:48:34
news-image

வாழைச்சேனையில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது...

2025-05-23 14:59:32