- முகப்பு
- Feature
- ஜனாதிபதித் தேர்தலை காத்திரமான தேர்தலாகக் கருதி வாக்களியுங்கள்; தேர்தல் முடிவுகள் வரும் வரை மக்கள் அமைதி காக்கவேண்டும் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் அமீர் பாயிஸ்
ஜனாதிபதித் தேர்தலை காத்திரமான தேர்தலாகக் கருதி வாக்களியுங்கள்; தேர்தல் முடிவுகள் வரும் வரை மக்கள் அமைதி காக்கவேண்டும் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் அமீர் பாயிஸ்
14 Sep, 2024 | 01:15 PM
"வாக்குப்பதிவு இடம்பெற்றதன் பின்னர் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளை எண்ணும் பணிகள் வழமைபோன்று இடம்பெறும். அதில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெறாதவிடத்து, அதுபற்றி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். அதனையடுத்து விருப்பு வாக்குகளை எண்ணுமாறு வாக்கு எண்ணும் நிலையங்களில் உள்ள வாக்கு எண்ணும் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படும். அவ்வாறு எண்ணப்பட்டதன் பின்னர் யார் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருக்கிறாரோ, அவர் வெற்றிபெற்ற வேட்பாளராக அறிவிக்கப்படுவார். எனவே இவ்வாறு விருப்பு வாக்கு எண்ணும் செயன்முறைக்குச் செல்லவேண்டியிருப்பின், தேர்தல் நடைபெறும் தினத்துக்கு மறுதினம் மாலை வேளையில் யார் ஜனாதிபதி என்பதை அறிவிக்கக்கூடியதாக இருக்கும் என்று நினைக்கிறேன்..." - அமீர் பாயிஸ்
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையின் புதிய ஆட்சி மீதான இந்திய...
02 Oct, 2024 | 04:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பாராளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றும் வியூகங்கள்
30 Sep, 2024 | 10:45 AM
-
சிறப்புக் கட்டுரை
முன்னாள் ஜனாதிபதிகளின் கொடுப்பனவுகளுக்கு விழப்போகும் அடி….!
03 Oct, 2024 | 03:12 PM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் குட்டையை குழப்பத் தயாராகும் ரணில்…?
26 Sep, 2024 | 10:12 AM
-
சிறப்புக் கட்டுரை
ஜே.வி.பி யின் மாற்றத்தில் 'AKD' வெற்றியின் ...
26 Sep, 2024 | 09:20 AM
-
சிறப்புக் கட்டுரை
அஜித் தோவால் பஷிலை சந்தித்தாரா?
22 Sep, 2024 | 12:04 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM