சித்தூரில், அரசுப் பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன் 33க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்தியாவின் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சித்தூர் - பெங்களூரு நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை (செப்.13) பிற்பகலில், திருப்பதியில் இருந்து பெங்களூரு சென்ற APSRTC பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதியது.
இந்த கோர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 33க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM