உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அனைத்து சமூக ஊடகங்களிலும் 100 கோடி பின் தொடர்பவர்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
அவரது கால்பந்து வாழ்க்கை தொடங்கியதிலிருந்து, கிறிஸ்டியானோ ரொனால்டோ களத்திலும் வெளியேயும் பல சாதனைகளைப் படைத்து வருகிறார்.
இதன் மூலம் போர்த்துக்கல் நாட்டின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் வரலாற்றில் தனது பெயரை முத்திரைப் பதித்தார். ரொனால்டோ அனைத்து சமூக ஊடக தளங்களிலும் 100 கோடி பின்தொடர்பவர்களை எட்டிய முதல் நபராவார்.
இதுவொரு தனித்துவமான குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரப்படும் நபரான ரொனால்டோ சமீபத்தில் 'UR. Cristiano' என்ற தனது யூடியூப் சேனலை ஆரம்பித்துள்ளார். இந்த சேனல் ஒரு வாரத்திற்குள் 50 மில்லியன் சந்தாதாரர்களை பதிவு செய்தது, மேலும் 10 இலட்சம் சந்தாதாரர்களை பெற அவருக்கு 90 நிமிடங்கள் மட்டுமே ஆனது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM