தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய திருக்கைலாய வாகன திருவிழா

13 Sep, 2024 | 12:22 PM
image

வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் 8ஆம் நாள் திருக்கைலாய வாகன திருவிழா நேற்று (12) நடைபெற்றது.

கடந்த 04ஆம் திகதி கொடியேற்றத்துடன் மஹோற்சவம் ஆரம்பமானது. 

இந்நிலையில், நாளை சனிக்கிழமை (14) இரதோற்சவமும் ஞாயிற்றுக்கிழமை (15)  தீர்த்தோற்சவமும் நடைபெற்று, அன்றைய தினம் மாலை கொடியிறக்கத்துடன் மஹோற்சவம் நிறைவடையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2024-10-08 18:04:34
news-image

கலைகள் சங்கமிக்கும் 'ஆவர்த்தனா'வின் "நாத பரதம்"

2024-10-08 20:30:10
news-image

கவிஞர் புத்தளம் மரிக்கார் எழுதிய இரு...

2024-10-08 15:07:57
news-image

இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் சானிட்டரி...

2024-10-08 08:49:42
news-image

இலங்கை தமிழ் மாதர் சங்கத்தின் 'கலாலயா’...

2024-10-07 14:57:33
news-image

திருகோணமலையில் மாற்றுத்திறனாளிக்கு வாழ்வாதார உதவி வழங்கி...

2024-10-06 09:47:56
news-image

நுவரெலியாவில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வு

2024-10-05 16:44:16
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2024-10-05 16:11:54
news-image

யாழ். பல்கலையில் “கனலி” மாணவர் சஞ்சிகையின்...

2024-10-04 19:24:53
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா : சர்வமதப்...

2024-10-04 19:12:03
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றத்தின் நவராத்திரி...

2024-10-04 18:59:37
news-image

"நாத வந்தனம்" வீணை இசை நிகழ்வு 

2024-10-04 18:44:18