இலங்கையின் சிறந்த ஆபரண வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ரவி ஜூவலர்ஸ், 56 ஆண்டுகளாக பாரம்பரியத்தை காப்பாற்றியவாறு அழகிய வடிவமைப்புகளுடன் நவீன நகைகளை உருவாக்கி வருகிறது. தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தில் நவீனமும் பாரம்பரியமும் கலந்த நகைகளை, உலகளாவிய தரத்துடன் அணிந்தவரின் அழகை மேலும் உயர்த்துகிறது.
ரவி ஜூவலர்ஸ்; தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு ஆபரணமும் மிகுந்த பாரம்பரியத்துடன் துல்லியமாக கையால் வடிவமைக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு பகுதியும் நவீன வடிவமைப்பினால் மெருகூட்டப்படுகிறது. இந்த ஆபரணங்களை அணிபவர்கள் அவர்களின் அழகு மேலும் நேர்த்தியாக பிரதிபலிக்கின்றன.
அதி நவீன இயந்திரங்கள் மற்றும் சிறந்த உற்பத்தி நடைமுறைகளுடன் வடிவமைக்கப்பட்ட எங்கள் நகையகத்தின் ஆபரணங்கள் இலங்கையின் வாடிக்கையாளர்கள் மாத்திரமின்றி சர்வதேச அளவிலும் பிரசித்திபெற்று பெற்று விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. நவீன இயந்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் நவீன வடிவமைப்புகள் மற்றும் நிபுணர்களின் துல்லியம் இங்கு இணையற்றது.
‘ரவி ஜூவலர்ஸ்’ தமது உயர் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் எம்மை நீண்டகாலம் (04 தலைமுறையினரும்) பிரத்தியேகமான மற்றும் ஆற்றல் மிக்கவர்கள் என்று விவரிக்கின்றனர் என்பதில் பெருமை கொள்கின்றனர்.
மேலும் வாடிக்கையாளர்கள் எம்மீது கொண்ட நம்பிக்கையின் பிரதிபலிப்பாக இம்முறையும் முகமது நபி அவர்களின் ஜனன தினத்தில் (16.09.2024) ‘ஹஜ் - உம்றா’ கடமையை நிறை வேற்;ற¬விருக்கும் யாத்திரிகர்களுக்கு அரிய ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியதில் ரவி ஜூவலர்ஸ்; பெருமகிழ்ச்சி அடைகின்றது.
‘ஹஜ்-உம்றா”பற்றிய விளக்கம்
ஹஜ் மற்றும் உம்றா இஸ்லாமியர்களுக்கு மிக முக்கியமான புனிதயாத்திரை ஆகும். ஹஜ் என்பது ஒவ்வொரு இஸ்லாமியரும் தங்கள் வாழ்நாளில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது செய்ய வேண்டிய கடமையாகும். இது துல் ஹிஜ்ஜா மாதத்தில் மக்கா நகரில் நடைபெறும். ஹஜ், இஸ்லாமியரின் உடன்பாடு மற்றும் சமத்துவத்தை முன்னிலைப்படுத்தும் ஒரு நன்மை வாய்ந்த அனுபவமாகும். ஹஜ் மற்றும் உம்றா என்பவற்றின் முக்கியத்துவம் இஸ்லாமியர்களின் ஆன்மிக வாழ்வில் மிகப்பெரும் இடத்தைப் பிடிக்கின்றன. ஹஜ், இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும், ஒவ்வொரு இஸ்லாமியரும் வாழ்நாளில் ஒருமுறையாவது மேற்கொள்ள வேண்டிய புனிதப் பயணமாக கருதப்படுகிறது. இது இஸ்லாமியர்களின் பாவங்களை மன்னிக்கவும், அவர்களது ஆன்மீக தூய்மையை மேம்படுத்தவும், கடவுளின் அருளைப் பெறவும் வழி வகுக்கிறது. ஹஜ் செய்யப்படுவதால் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை போன்ற மதியகங்கள் வெளிப்படுகின்றன. உம்றாவும் ஆன்மீக நலன்களை நோக்கி பயணிக்கும் புனித செயல், மூலமாக கடவுளின் நெருக்கத்தை அடைய உதவுகிறது.
எமது இப்பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்வாராக.
இப்பண்டிகைக் காலங்கள் மற்றும் விசேட தினங்களில் வாடிக்கையாளர்களுக்கென சிறந்த சலுகைகள் ரவி ஜூவலர்ஸிடம் இருந்து மட்டுமே”
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM