தடைசெய்யப்பட்ட வெடிபொருளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 6 மீனவர்கள் கைது

By Priyatharshan

24 Apr, 2017 | 01:24 PM
image

குச்சவெளி கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட வெடிபொருளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த மீனவர்கள் 6 பேரும் தடைசெய்யப்பட்ட டைனமைற் வெடிபொருளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டபோதே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து டிங்கி படகொன்றும், தடைசெய்யப்பட்ட மீன்பிவலைகள் இரண்டையும் வெடிக்காம டைனமைற் வெடிபொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்டபொருட்களையும் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் மேலதிக விசாரணைக்காக குச்சவெளி பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாய்ந்தமருது கடற்பரப்பில் இயந்திரத்துடன் படகு மீட்பு

2022-10-06 13:33:37
news-image

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு நிபந்தனைகளை...

2022-10-06 13:31:12
news-image

லொறி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி...

2022-10-06 12:50:07
news-image

கோப் குழுவின் தலைவராக பேராசிரியர் ரஞ்சித்...

2022-10-06 12:48:22
news-image

யாழில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர்...

2022-10-06 12:14:12
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இலங்கையுடன்...

2022-10-06 11:59:25
news-image

கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்கான...

2022-10-06 11:47:48
news-image

ஜெனீவா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டும்- நாடு...

2022-10-06 11:09:34
news-image

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்கும்...

2022-10-06 11:09:53
news-image

பால் தேநீர், தேநீரின் விலைகள் குறைப்பு!

2022-10-06 10:56:22
news-image

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விவகாரம் -...

2022-10-06 10:52:59
news-image

ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட மூவருக்கு பூரண...

2022-10-06 11:46:55