இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் இலங்கை - ஜப்பான் வர்த்தக சபையின் 45வது வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் MIZUKOSHI Hideaki இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் இலங்கை ஜப்பான் வர்த்தக சபைக்கு (SLJBC) தனது பாராட்டைத் தெரிவித்திருந்தார்.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் இலங்கை- ஜப்பான் வர்த்தக சபையானது கடந்த 45 வருடங்களாக ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார பங்காளித்துவத்தை ஊக்குவிப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் ஓர் அடித்தளமாக உள்ளது.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் இலங்கை - ஜப்பான் வர்த்தக சபையானது 1979 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இதன்மூலம், இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான வர்த்தகம், சுற்றுலா , பொருளாதாரம் , நட்புறவு மற்றும் முதலீடு என்பன மேம்படுத்தப்பட்டது.
COVID-19 தொற்று மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளின் போது இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் இலங்கை - ஜப்பான் வர்த்தக சபையின் பங்களிப்பு மிகவும் பக்கபலமாக இருந்தது.
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் இலங்கை - ஜப்பான் வர்த்தக சபை மூலம் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவு மேலும் வளர்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM