கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று (10) பிற்பகல் நடைபெற்ற போராட்டத்தின் போது பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித் உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்புக்கு எதிராகவும் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு எதிராகவும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, போராட்டம் நடைபெற்ற இடத்திற்குச் சென்ற தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தேர்தல் காலங்களில் போராட்டங்களை முன்னெடுக்க முடியாது எனவும் கூட்டத்தை கலைக்குமாறும் போராட்டக்காரர்களிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில், போராட்டக்காரர்கள் அந்த அதிகாரியின் உத்தரவை மீறி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதால் பொலிஸார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM