இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் காயம்

Published By: Digital Desk 2

10 Sep, 2024 | 12:39 PM
image

மன்னார், உயிலங்குளம் சந்தியில் இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடம்பன் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே காயமடைந்துள்ளார்.

இவர் தனது கடமைகளை முடித்துவிட்டு மீண்டும் வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதிய...

2024-10-07 02:46:08
news-image

சஜித்துக்கு ஆதரவளித்தவர்களே தேசிய மக்கள் சக்தியுடன்...

2024-10-06 19:19:17
news-image

ரணிலின் பொருளாதார வேலைத்திட்டங்களை நிறுத்தினால் அழிவு ...

2024-10-06 19:01:28
news-image

அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி தனித்து...

2024-10-06 21:29:12
news-image

விண்ணைத் தொடும் தேங்காய் விலை

2024-10-06 20:03:19
news-image

கம்பஹாவில் இணையம் மூலம் மோசடி செய்த...

2024-10-06 19:43:27
news-image

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ்...

2024-10-06 19:32:22
news-image

யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுகட்சியின் சார்பில்...

2024-10-06 19:13:30
news-image

அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்றினால் பொருளாதார நெருக்கடி...

2024-10-06 18:41:30
news-image

வெலிப்பன்னயில் தம்பதி சடலங்களாக மீட்பு !

2024-10-06 18:29:24
news-image

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான...

2024-10-06 17:11:55
news-image

அரிசியில் தவிட்டு சாயம்; யாழ். அரிசி...

2024-10-06 16:38:21