யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்திர மகோற்சவ திருமஞ்ச திருவிழா

Published By: Digital Desk 7

10 Sep, 2024 | 11:02 AM
image

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்திர மகோற்சவ திருமஞ்ச திருவிழா நேற்றைய தினம் திங்கட்கிழமை (09)  இரவு இடம்பெற்றது.

நேற்றையதினம் மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை இடம் பெற்று உள்வீதியுலா வந்த துர்க்கை அம்மன் , மஞ்சத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

மகோற்சவ திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , மறுநாள் தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வௌ்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய ஆரம்பப்பிரிவு...

2025-03-26 12:20:43
news-image

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் மற்றும் ஏசியன் மீடியா...

2025-03-26 07:31:36
news-image

'நூறு மலர்கள் மலரட்டும்' : கோண்டாவில்...

2025-03-25 19:01:18
news-image

மலையக மகளிர் அமைப்பு மற்றும் ஜனனம்...

2025-03-24 13:16:42
news-image

புதிய அலை கலை வட்டத்தின் இப்தார்...

2025-03-24 15:56:58
news-image

இராவணனார் தெய்வீக மானிடர் லங்கா பாங்கு...

2025-03-23 16:50:53
news-image

இரத்ததான முகாமும் கண்ணாடி வழங்கலும்

2025-03-23 09:49:27
news-image

கொழும்பு வஜிரா பிள்ளையார் கோவிலில் வழிபாடுகளை...

2025-03-22 15:30:24
news-image

சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில்...

2025-03-22 13:03:04
news-image

IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனலின் இப்தார்...

2025-03-22 11:22:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-03-21 21:16:23
news-image

கொழும்பு - மகளிர் கல்லூரி பெருமையுடன்...

2025-03-21 16:23:31