கொழும்பு பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலய பத்தாம் ஆண்டு இலட்சார்ச்சனை விநாயகர் சதுர்த்தி வருஷாபிஷேக இரதோற்சவ பெருவிழா திங்கட்கிழமை (09) காலை சிறப்பாக நடைபெற்றது.
வசந்த மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையினை அடுத்து விநாயகர் சித்திரத்தேரில் நகர் பவனி செல்வதையும் கலந்துகொண்ட பக்தர்களையும் ஆலய தர்மகர்த்தாக்களையும் காணலாம்.
(படப்பிடிப்பு : - எஸ். எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM