இலங்கையின் பொருளாதார சீர்த்திருத்தங்களும் வளர்ச்சியும் பல நாடுகளுக்கும் முன்னோடியாக காணப்படுவதாகவும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு தொடர் தேர்சையான வரவேற்பை வழங்குவதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

வொசிங்டனுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுதிகாரி கிருஸ்டினா லகார்ட்டுடன் பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தார். 

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.