நுவரெலியா ஹாவாஎலிய ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய பஞ்சரத பவனி 

09 Sep, 2024 | 05:48 PM
image

நுவரெலியா - ஹாவாஎலிய ஸ்ரீநகர் அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தின் பஞ்சரத பவனி இன்று (08) பக்திபூர்வமாக ஆரம்பமானது. 

சிறப்பு அபிஷேகம், திருவிளக்கு பூஜை, வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து, அலங்கார தீபாராதனை நடைபெற்று, தொடர்ந்து விநாயகப் பெருமான், முருகப் பெருமான், ஸ்ரீ கருமாரியம்மன், சோமாஸ்கந்த மூர்த்தி, சண்டேஸ்வரர் ஆகிய ஐந்து தெய்வங்களின் இரத பவனி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பெருமளவு பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலையில் குறுந்திரைப்படங்களின் வெளியீடு நாளை 

2024-10-10 19:19:37
news-image

யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் மாணவர்களால்...

2024-10-10 14:46:40
news-image

மன்னாரில் சிறப்பாக நடைபெற்ற வர்ண இரவு...

2024-10-10 10:45:48
news-image

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பொலிஸ்...

2024-10-09 19:11:35
news-image

கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா நாளை!

2024-10-09 19:04:59
news-image

கண்டி ஸ்ரீ செல்வ விநாயக ஆலயத்தில்...

2024-10-09 18:55:43
news-image

“ஞயம்பட உரை” கலாசார நிகழ்வு  

2024-10-09 17:36:07
news-image

நாதத்வனி வயலின் கலாலய மாணவர்களின் “வயலின்...

2024-10-10 09:16:01
news-image

அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் 18ஆவது ஆண்டு விழாவை...

2024-10-09 12:19:20
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2024-10-08 18:04:34
news-image

கலைகள் சங்கமிக்கும் 'ஆவர்த்தனா'வின் "நாத பரதம்"

2024-10-10 18:20:15
news-image

கவிஞர் புத்தளம் மரிக்கார் எழுதிய இரு...

2024-10-08 15:07:57