கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

09 Sep, 2024 | 06:48 PM
image

களுத்துறை தெற்கு, கட்டுகுருந்த பிரதேசத்தில் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி நபரொருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

கீழ் காணும் புகைப்படங்களில் உள்ள நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் 071 859 1691 அல்லது 071 859 4360 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களின் விபரங்கள் ;

1. பெயர் - கமகே நவீன் டனங்ஜய 

   தேசிய அடையாள அட்டை இலக்கம் - 973250899v

   முகவரி - வல்பிட்ட ,தொடங்கொடை 

2. பெயர் -மொஹொமட் அலியர் மொஹொமட் இம்ரான்கான்

    தேசிய அடையாள அட்டை இலக்கம் - 892510997v

   முகவரி - விக்கிரமசிங்க வீதி , களுத்துறை தெற்கு 

3. பெயர் - விமுக்தி வர்ணகுலசூரிய 

    முகவரி - 132/4 பீ விகார கந்த கிராம சேவகர் பிரிவு

4. பெயர் - விதானகே அஹான் புபுது குமார சில்வா 

    தேசிய அடையாள அட்டை இலக்கம் - 972182427 v

   முகவரி - கித்துலாவளை , களுத்துறை தெற்கு 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரத்தினபுரி வைத்தியசாலையில் உயிரிழந்த மகளின் மரணம்...

2026-07-21 14:46:43
news-image

நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச சேவையும்...

2026-07-21 14:55:45
news-image

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை...

2026-07-21 14:39:05
news-image

தித்வா சூறாவளியால் சேதமடைந்த சமூக உட்கட்டமைப்பு...

2026-07-21 14:51:49
news-image

அட்டனில் தற்காலிக கடைகளை அகற்றச் சென்ற...

2026-07-21 14:24:27
news-image

மரதன்கடவலையில் சொகுசு பேருந்து – லொறி...

2026-07-21 14:25:22
news-image

ஹாலிஎல , உனுகொல்ல தோட்ட இளைஞர்...

2026-07-21 13:59:26
news-image

இலங்கையில் விவசாய இயந்திர மையம் அமைப்பது...

2026-07-21 13:42:48
news-image

ஹோமாகம - கட்டுவான  தலைக்கவச உற்பத்தி...

2026-07-21 13:43:07
news-image

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய...

2026-07-21 13:32:38
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-07-21 13:03:09
news-image

மனிதவள பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தொழிற்பயிற்சி...

2026-07-21 12:48:50