தேர்தல்களின் போது வாக்காளர்கள் மனித உரிமைகளிற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகலாவிய ரீதியில் தேர்தல்களில் வாக்களிக்கும் வாக்காளர்கள் மனித உரிமை விவகாரங்களிற்கு முன்னுரிமையளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் அரசியல் மேடைகளையும் வேட்பாளர்களையும் தெரிவுசெய்யும்போது அடிப்படை உரிமைகளின் முக்கியத்துவத்தை கருத்தில்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சில தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில் சில தேர்தல்களில் மக்கள் வாக்களிக்கவுள்ள நிலையில் அனைத்து வாக்காளர்களும் தங்களிற்கு முக்கியமான விடயங்களை மனதில் வைத்திருக்கவேண்டும் என வலியுறுத்துகின்றேன்,வீடுகளில் வசிப்பது,சிறுவர்களின் கல்வி,அவர்களின் சுகாதாரம்,வேலை, நீதி,சூழல் ,வன்முறையிலிருந்து விடுபடல் , ஊழலிற்கு தீர்வை காணுதல், ஆகியன -இவை அனைத்தும் மனித உரிமை விடயங்கள் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM