உள்ஹிட்டிய நீர்த்தேக்கத்தின் ஆறு வான்கதவுகள் இன்று திங்கட்கிழழை (09) காலை திறக்கப்பட்டதாக உள்ஹிட்டிய நீர்த்தேக்கத்தின் அதிகாரி தீப்த ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதனால், உள்ஹிட்டிய நீர்த்தேக்கத்தை அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு தீப்த ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், நீர்த்தேகத்தை அண்டியுள்ள கிராதுருகோட்டை - இரத்கித வீதியில் பயணிக்கும் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தீப்த ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM