- முகப்பு
- Feature
- தமிழரசு கட்சியின் முடிவு சிறந்த நகர்வு; சஜித்தே முன்னணியில் இருக்கிறார் - எரான் விக்ரமரட்ன செவ்வி
தமிழரசு கட்சியின் முடிவு சிறந்த நகர்வு; சஜித்தே முன்னணியில் இருக்கிறார் - எரான் விக்ரமரட்ன செவ்வி
09 Sep, 2024 | 11:57 AM
”இது ஜனநாயக நாடு. யாரும் இங்கு தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் நாங்கள் இலங்கையர் என்ற அடையாளத்தை கட்டியெழுப்ப முன்நிற்கிறோம். எனவே ஜனாதிபதி என்பவர் சகல இன மக்களையும் பிரதிநிதித்துவம் செய்வதாக இருக்கவேண்டும். இது தொடர்பில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இங்கு நாட்டின் ஜனாதிபதி தொடர்பில் பேசுகிறோம். ஒரு மாகாணத்தின் முதலமைச்சர் பற்றி பேசவில்லை. யாருக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கு உரிமை இருக்கிறது. அனைவரும் சமமானவர்கள். இதனூடாக அவர்களது பிரச்சினையும் தீராது. நாட்டின் பிரச்சினையும் தீராது. அனைவரும் ஒன்றிணைந்து பயணித்தால் பிரச்சினைகளை தீர்க்கலாம். அனைவரும் சமமானவர்கள் என்றே நாம் பார்க்க வேண்டும். அதுவே எமது அரசியல் நிலைப்பாடாகவும் இருக்கிறது. சட்டம் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். சஜித் பிரேமதாச தலைமையிலான ஆட்சியில் நாம் அதனை செய்து காட்டுவோம்...”
- எரான் விக்ரமரட்ன செவ்வி
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையின் புதிய ஆட்சி மீதான இந்திய...
02 Oct, 2024 | 04:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பாராளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றும் வியூகங்கள்
30 Sep, 2024 | 10:45 AM
-
சிறப்புக் கட்டுரை
முன்னாள் ஜனாதிபதிகளின் கொடுப்பனவுகளுக்கு விழப்போகும் அடி….!
03 Oct, 2024 | 03:12 PM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் குட்டையை குழப்பத் தயாராகும் ரணில்…?
26 Sep, 2024 | 10:12 AM
-
சிறப்புக் கட்டுரை
ஜே.வி.பி யின் மாற்றத்தில் 'AKD' வெற்றியின் ...
26 Sep, 2024 | 09:20 AM
-
சிறப்புக் கட்டுரை
அஜித் தோவால் பஷிலை சந்தித்தாரா?
22 Sep, 2024 | 12:04 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM