தங்க பிஸ்கட்டுகளுடன் இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் கைது!

08 Sep, 2024 | 03:06 PM
image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க பிஸ்கட்டுகளுடன் 26 வயதுடைய இந்திய பிரஜை ஒருவர் நேற்று சனிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார்.  

கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு பயணிகள் முனையத்தில் சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை காற்சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்தபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

இவர் கடந்த 6ஆம் திகதி சென்னையிலிருந்து வணிகப் பயணியாக வந்து பெங்களூர் திரும்புவதற்காக நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றுள்ளார்.  

அத்துடன், ஒரு கிலோ 158 கிராம் எடையுள்ள 09 தங்க பிஸ்கட்டுகளும், மேலும் 03 தங்க பிஸ்கட்டுகளும் சந்தேக நபரின் கால்சட்டைப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப இவ் வருடத்துக்குள்...

2025-02-18 19:08:06
news-image

அரசாங்கத்துக்கு ஏற்றாற் போல எம்மால் அரசியல்...

2025-02-18 17:25:30
news-image

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர...

2025-02-18 20:36:03
news-image

9 வருடங்களுக்கு பின்னரே அரச ஊழியர்களின்...

2025-02-18 19:08:47
news-image

பெற்றோரின் மீது சுமத்தப்பட்டுள்ள பிள்ளைகளின் கல்வி...

2025-02-18 17:27:45
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கான கள...

2025-02-18 17:27:52
news-image

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சுகாதாரத் துறை...

2025-02-18 19:14:47
news-image

எமது மீனவர்களை பயன்படுத்தி இந்தியாவை சீனா...

2025-02-18 17:26:51
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-18 18:33:18
news-image

மனைவியை தாக்கிய மருமகன்; தடுத்த மாமனாரை...

2025-02-18 18:34:47
news-image

கார் - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-18 18:14:41
news-image

மார்ச் 31 இன் பின் தேர்தலை...

2025-02-18 17:29:33