முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன உள்ளிட்ட நால்வரை கம்பஹா நீதிமன்றம்  விடுதலை செய்துள்ளது.

கடந்த பொதுத்தேர்தலின் போது நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கது.