பர்ஹான் முஸ்தபா எழுதிய "மரக்கல மீகாமன்" ரொபர்ட் நொக்ஸின் வரலாற்று புனைகதை நூல் நடுத்தீவு வலுவூட்டல் மற்றும் நலன்புரி சங்கத்தினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) மூதூர் பேர்ள் கிரேன்ட் மண்டபத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலாநிதி றவூப் ஸெய்ன் மற்றும் நூல் திறனாய்வாளராக எழுத்தாளரும் ஆய்வாளருமான சிறாஜ் மஸ்ஹூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அஷ்ஷேஹ் N.சியாத் (நழீமி) தலைமையிலான இந்நிகழ்வை வெளியீட்டு அமைப்பின் தலைவர் S. M. முஜீப் நெறிப்படுத்தியதோடு, VM.ஹசீன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
இதன்போது நூலின் முதல் பிரதியை நூலாசிரியரின் தாயார் சபியா உம்மா மற்றும் பாரியார் ஹிதாயா பர்ஹான் வழங்கிவைக்க, தொழிலதிபர் வைத்தியர் Y.ஜெஸ்மின் பெற்றுக்கொண்டனர்.
இந்நூல் மூதூர் JMI வெளியீட்டகத்தினால் பதிப்பு செய்யப்பட்டது.
JMI உரிமையாளர் ஆஷா பாலினால் நூலாசிரியரின் சார்பில் எழுத்தாளரின் மகள் எப்.ஹரீனா செரீனுக்கு முதல் அரையாண்டின் சிறந்த நாவலுக்கான விருதும் வழங்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM