ரணில் விலத்தரகே அறக்கட்டளையினால் பிலியந்தலை பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வியாழக்கிழமை (05) வழங்கிவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு மிரிஸ்வத்த 'சுசிறி' விழா மண்டபத்தில் அறக்கட்டளையின் தலைவர் ரணில் விலத்தரகே தலைமையில் நடைபெற்றது.
இதன்போது 12 விளையாட்டுக் கழகங்களுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பிலியந்தலை விளையாட்டுக் கழகம், பலன்வத்தை யுனைடெட் விளையாட்டுக் கழகம், ஆரவளை புளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம், நிவந்திடியா யுனைடெட் விளையாட்டுக் கழகம், பள்ளி மாவத்தை விளையாட்டுக் கழகம், பிலியந்தலை லெஜண்ட் விளையாட்டுக் கழகம், அரவல லயன்ஸ் விளையாட்டுக் கழகம், கேசர விளையாட்டுக் கழகம், ஹதிகம சின்ஹ விளையாட்டுக் கழகம், ஹதிகம விளையாட்டுக் கழகம் தும்போவில ஏகமுத்து விளையாட்டுக் கழகம், ஆசிரி பிளேஸ் சினேத்ரா விளையாட்டுக் கழகங்களுக்கு இந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM