ஐக்கிய தேசிய கட்சியின் 78ஆவது ஆண்டு நிறைவு விழா மிகவும் எளிமையான முறையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்றது.
இதன்போது கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன, உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம், பொதுச் செயலாளர் ரங்கே பண்டார, தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்க ஆகியோர் கட்சியின் முன்னாள் தலைவர்களின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM