கென்யாவின் மத்திய பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.
10 க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
குறித்த தீ விபத்து சம்பவம் Nyeri மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளது. தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
கென்யாவில் விடுதிகள் உள்ள பாடசாலைகளில் தீ விபத்து ஏற்படுவது வழமையான ஒன்றாக இருக்கிறது.
2017ஆம் ஆண்டு தலைநகர் நைரோபியில் உள்ள பெண்கள் பாடசாலையில் 10 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, 20 ஆண்டுகளுக்கு முன்பு நைரோபியின் தென்கிழக்கே உள்ள மச்சகோஸ் கவுண்டியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 67 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM