16 இலட்சம் வாக்காளர்கள் வெளிநாடுகளில்…! : வாக்களிக்க எத்தனைப் பேர் இலங்கை வருவர்?
06 Sep, 2024 | 12:52 PM
எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வாக்குகள் 1 கோடியே 71 இலட்சம் ஆக உள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது இம்முறை 11 இலட்சம் மேலதிக வாக்காளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். ஆனால், பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் 16 இலட்சம் பேர் வெளிநாடுகளில் தொழில் புரிந்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளமை முக்கிய விடயம். 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க இலட்சத்துக்கும் அதிகமானோர் இலங்கை வந்திருந்தமை முக்கிய விடயம். ஆனால் இம்முறை தேர்தலில் வாக்களிக்க வருகை தருவோர் மிகவும் குறைவாகவே இருப்பர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க வரலாற்றில் அதிர்ஷ்டமில்லாத ஒரு தலைவர்…!...
07 Oct, 2024 | 04:00 PM
-
சிறப்புக் கட்டுரை
'புலிகளின் தலைவர் பிரபாகரன் சந்திரிக்காவின் ஒரு...
06 Oct, 2024 | 09:01 PM
-
சிறப்புக் கட்டுரை
மதுபானங்களுக்காக நாள் ஒன்றுக்கு 100 கோடி...
04 Oct, 2024 | 04:06 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையின் புதிய ஆட்சி மீதான இந்திய...
02 Oct, 2024 | 04:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பாராளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றும் வியூகங்கள்
30 Sep, 2024 | 10:45 AM
-
சிறப்புக் கட்டுரை
முன்னாள் ஜனாதிபதிகளின் கொடுப்பனவுகளுக்கு விழப்போகும் அடி….!
03 Oct, 2024 | 03:12 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM