இலங்கை வர்த்தக நாம தலைமைத்துவ விருது விழாவில் மதிப்புமிக்க ஸ்ரீலங்காவின் சிறந்த பிராண்ட் சான்றிதழ் விருதை "எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவெட் லிமிட்டெட் நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது.
இலங்கையில் புதுமையான பயனுள்ள சந்தைப்படுத்தல் செயற்பாடுகள் மூலம் மிகச்சிறந்த வெற்றியை பெற்றுள்ள நிறுவனங்கள் மற்றும் வணிக குறியீடுகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான சுயாதீன வணிக குறியீட்டு செயற்பாடே இந்த விருது வழங்கலின் நோக்கமாகும்.
இந்த விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில் உள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இன்று வியாழக்கிழமை (செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி ) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
(படப்பிடிப்பு ஜே.சுஜீவகுமார் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM