பஹியங்கல ஆனந்த சாகர தேரருக்கு எதிராகச்  சட்ட நடவடிக்கை - மனுஷ நாணயக்கார

Published By: Vishnu

04 Sep, 2024 | 08:52 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை பற்றிய பொய்யான  அறிக்கையொன்றை வெளியிட்ட பஹியங்கல ஆனந்த சாகர தேரருக்கு எதிராக முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆதாரமற்ற அறிக்கையினை வெளியிட்டமையால் தமது நற்பெயருக்கு  ஏற்பட்ட  களங்கத்துக்கு  500 மில்லியன் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறு   மனுஷ நாணயக்கார தனது சட்டத்தரணிகள் மூலம்  ஆனந்த சாகர தேரருக்குக் கோரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

முன்னாள் அமைச்சரின் உறவினருக்குச் சொந்தமான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின்  மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு ஆட்களை  அனுப்பி பெருந்தொகையான பணத்தை அவர்கள் ஈட்டியுள்ளதாக ஆனந்த சாகர தேரர் தெரிவித்த அறிக்கையில் எந்த அடிப்படையும் இல்லை  எனவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரஜரட்ட பல்கலையின் ஜப்பானிய மொழி ஆய்வகத்துக்கு...

2025-02-13 18:56:15
news-image

தையிட்டி விகாரை, மேய்ச்சல் தரை, சிங்கள...

2025-02-13 18:49:17
news-image

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் நவம்...

2025-02-13 18:36:35
news-image

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 50 மூடை உலர்ந்த...

2025-02-13 18:15:25
news-image

மியன்மார் சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து...

2025-02-13 17:45:45
news-image

எலொன் மஸ்க்கினால் நிறுத்தப்பட்ட திட்டங்களில் இலங்கை...

2025-02-13 17:40:39
news-image

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப்...

2025-02-13 17:24:17
news-image

காணாமல்போன பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி...

2025-02-13 17:14:25
news-image

சிகிரியாவில் குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண்...

2025-02-13 17:42:52
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-13 17:01:09
news-image

அமிர்தலிங்கத்தைப் போன்ற ஆளுமையுள்ள தலைவர் எமக்கு...

2025-02-13 17:46:58
news-image

இம்மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல்...

2025-02-13 17:38:24