bestweb

புதிய அலை கலை வட்டத்தின் தொடர் பயிலரங்குகள் ஒக்டோபரில் ஆரம்பம் 

02 Sep, 2024 | 06:41 PM
image

தலைநகரில் இளம் கலை, இலக்கிய  ஆர்வலர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு கடந்த 44 ஆண்டுகளாக கலை இலக்கியப் பணியாற்றி வரும் புதிய அலை கலை வட்டம்  இவ்வாண்டில் பயிலரங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக  எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் நடிப்பு பயிலரங்கம் மற்றும் மேடை, தொலைக்காட்சி  நாடகங்களில் நடிக்க விரும்பும் ஆர்வலர்களை தெரிவு செய்யும்  நிகழ்வை நடத்தவுள்ளது.

இந்த ஒரு நாள்  கருத்தரங்கில் பங்கு கொண்டு  தமது நடிப்புத் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும்  நடிப்பதற்கான சந்தர்ப்பத்தை பெறவும் விரும்புவோர் உடனடியாக 075 4880172 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு  விண்ணப்பங்களை  அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலை ஆதி கோணநாயகர் ஆலய தேர்...

2025-07-20 22:58:16
news-image

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தின் அரையாண்டு பொலிஸ்...

2025-07-20 16:15:48
news-image

மட்டு. தலைமையக பொலிஸ் நிலைய அராயாண்டு...

2025-07-20 15:36:05
news-image

நாட்டாரியல் கலைகளை மேடையேற்றிய "நாட்டார் கலை...

2025-07-20 11:37:11
news-image

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின்...

2025-07-19 16:22:09
news-image

திருக்கோணேஸ்வரத்தில் மாதுமை அம்பாள் ஆடிப்பூர திருவிழா...

2025-07-19 15:16:20
news-image

அவுஸ்திரேலியாவில் 12 ஆவது உலகத் தமிழ்...

2025-07-19 06:26:30
news-image

கொழும்பில் காமராஜரின் 122ஆவது பிறந்த தின...

2025-07-18 19:13:24
news-image

மானிப்பாய் இந்து கல்லூரியில் விபுலானந்தர் நினைவுப்...

2025-07-18 15:41:22
news-image

சுவாமி விபுலானந்தர் துறவற நூற்றாண்டு நிறைவை...

2025-07-17 18:32:29
news-image

வவுனியா சோமசுந்தரப்புலவர் சிலையருகில் ஆடிப்பிறப்பு நிகழ்வு  

2025-07-17 18:23:52
news-image

விஸ்வாஸ் வருடாந்த நிகழ்வு - 2025

2025-07-17 20:37:16