சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 75 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரட்டுகளை அழிக்க நடவடிக்கை

02 Sep, 2024 | 04:39 PM
image

இவ்வருடத்தின் முதல் ஆறு மாத காலங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்ட 03 மில்லியனுக்கும் அதிகமான சிகரட்டுகளை அழிப்பதற்கு இன்று (02) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட இந்த சிகரட்டு தொகையின் மொத்த பெறுமதி 75 மில்லியன் ரூபா ஆகும்.

இலங்கை சுங்கத்தின் தலைமையில் இந்த சிகரட்டுகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் அதிகரிக்கும் இணைய நிதி மோசடி...

2025-03-24 09:50:15
news-image

தென்னஞ்செய்கையாளர்களுக்கு உர மானியங்கள் வழங்க நடவடிக்கை...

2025-03-24 09:26:27
news-image

“இன்ஸ்டாகிராம் களியாட்ட நிகழ்வு” : 57...

2025-03-24 09:14:28
news-image

இன்றைய வானிலை

2025-03-24 06:37:57
news-image

வாக்குகளுக்காக வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் பொய்யான...

2025-03-24 03:22:42
news-image

நாடளாவிய ரீதியில் 3 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-24 03:16:05
news-image

சர்வதேசத்தின் மத்தியில் பாதுகாப்பு படையினரை காட்டிக்...

2025-03-24 03:09:11
news-image

சீனாவின் K-18 விமானங்களை பரிசோதனை செய்கிறது...

2025-03-24 03:04:35
news-image

ஐ.தே.க. உறுப்பினர்களுடன் இணைந்து சபைகளை நிறுவுவோம்...

2025-03-24 03:02:35
news-image

மக்களுக்கான நன்மைகளை படிப்படியாக அழித்து வரும்...

2025-03-23 17:54:24
news-image

நாணய நிதியத்தின் தேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜட்...

2025-03-23 16:42:49
news-image

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பாதுகாக்க...

2025-03-23 16:34:05