கிழக்கிலங்கையின் சின்னக்கதிர்காமம் என கூறப்படுகின்றதும் மூர்த்தி, தலம், தீர்த்தம் என முறையாக அமையப்பெற்றதுமான வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுத ஆலய வருடாந்த மகோற்சவம் செப்டம்பர் (04) புதன்கிழமை காலை 10.35 மணி தொடக்கம் 11.45 மணிக்கு இடையில் கொடியேற்றம் இடம் பெறும்.
தொடர்ந்து 14 (பதினான்கு) தினங்கள் திருவிழாக்கள் நடைபெற்று எதிர்வரும் செப்டம்பர் (18) புதன்கிழமை காலை தீமிதிப்பும் தீர்த்தோற்சவமும் இடம் பெறும்.
விசேடமாக 05 ஆம் நாள் திருவிழா மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகி விசேட பைரவர் பூசையும் ஆறுமுக சுவாமி வீதி வலம் வருதல் இடம் பெறும், 09 ஆம் நாள் திருவிழா அன்று கதிர்காமசுவாமி எழுந்தருளி வீதி வலம் வருதலும், 12 ஆம் நாள் மாம்பழத்திருவிழாவும், 15 ஆம் நாள் வேட்டைத்திருவிழாவும் இடம் பெறும்.
விழாக்காலங்களில் அடியார்களின் நன்மை கருதி திருகோணமலை, மட்டக்களப்பு , கல்முனை, மூதூர், ஆகிய பகுதிகளிலிருந்து விசேட போக்குவரத்து பஸ் சேவைகள் ஒமுங்கு செய்யப்பட்டுள்ளன, ஆலயத்தில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம் பெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM